Tag: #MonicaRichard

முற்றுப்புள்ளி வைக்க கடவுள் இருக்காரு! சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு டி.இமான் பதில்?

சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் டி.இமான் பதில் அளித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் துரோகம் ? இசையமைப்பாளர் டி.இமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு சொல்ல முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் எனவும், இனிமேல் இந்த ஜென்மத்தில் அவருடன் படங்களுக்கு இசையமைக்கவே மட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சிவகார்த்திகேயன் அப்படி என்ன செய்தார் என்கிற அளவுக்கு கேள்வி எழும்பி தற்போது […]

#DImman 5 Min Read
sivakarthikeyan and d imman

தயவு செஞ்சு டெலிட் பண்ணுங்க! இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகயேன், இசையமைப்பாளர் டி.இமான் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்ற தெளிவான காரணம் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இருவரும் இன்னும் தங்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்பதனை பற்றி வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இமான் கூட பேட்டிகளில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் படம் செய்யமாட்டேன் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு! ஆனால், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதனை […]

#BayilvanRanganathan 6 Min Read
d imman sivakarthikeyan

இமான் -சிவகார்த்திகேயன் விவகாரத்தில் புது திருப்பம்! மௌனம் கலைப்பாரா எஸ்கே? 

இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் சிவகார்திகேயன் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று சரியாக காரணம் தெரியவில்லை. ஒரு பேட்டியில் இருவருக்கும் என்ன பிரச்சனை உள்ளது என்பதை இமான் காரணத்தை தெரிவிக்காமல் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்ற மாட்டேன் என தெரிவித்திருந்தார். இதன் பிறகு டி.இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசினார். சிவகார்த்திகேயன் நானும் இமானும் பிரிய […]

#DImman 5 Min Read
sivakarthikeyan imaan

இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு திரைப்படம் கூட பணியாற்றமாட்டேன் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனை பார்த்த பலரும் இருவரும் அண்ணன் -தம்பி போல பழகி வந்தவர்கள் இருவருக்கும் இடையே திடீரென என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு பக்கம் டி.இமான் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி இருக்கும் என கூறிவந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் டி.இமானின் […]

#DImman 7 Min Read
Kutty Padmini