Tag: mohandas

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் எப்போது தெரியுமா..??

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை ஏப்ரல் மாதம் இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் காடன் என்ற திரைப்படம் வருகின்ற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும் இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து […]

mohandas 3 Min Read
Default Image

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஷாரிக் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் மோகன்தாஸ். விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை ‘களவு’ திரைப்படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார் இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஷரவந்தி சாய்நாத், இந்திரஜித் சுகுமாரன் […]

mohandas 4 Min Read
Default Image

இன்று பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’.!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள மோகன்தாஸ் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் மோகன்தாஸ்.இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை முரளி கார்த்திக் இயக்க உள்ளார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள […]

mohandas 4 Min Read
Default Image

விஷ்ணு விஷால் படத்திலும் ‘தளபதி 65’ பிரபலங்களா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

anbariv 4 Min Read
Default Image

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஷ்ணு […]

aishwaryarajessh 4 Min Read
Default Image

ரத்தம் தெறிக்கும் புதிய பட டைட்டில் வீடியோ இதோ.! விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ்.!

முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் காடன், எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாகி வருகின்றன.  இன்று தனது புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு மோகன் தாஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வீடியோ ஆரம்பிக்கும் போது மகாத்மா காந்தி கூறிய வாக்கியம் போடப்படுகிறது. பின்னர் விஷ்ணு விஷால் ரத்தம் […]

mohandas 2 Min Read
Default Image