மோகனுடன் ஸ்னேகா! வைரலாகும் ‘GOAT ‘ படப்பிடிப்பு புகைப்படம்!

the greatest of all time vijayMohan and Sneha

தமிழ் சினிமாவில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படம் இருக்கிறது என்று கூறலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன்,ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், … Read more

தளபதி 68 படத்தை முடித்த மைக் மோகன்…செய்தியாளர் கேள்விகளுக்கு Thug ரிப்ளை!

Mike Mohan

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவருடைய 68-வது படத்திற்கான படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தில் 90ஸ் காலகட்ட ஹீரோவான மைக் மோகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிகர் மைக் மோகன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்னு கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், உண்மையாகவே படத்தில் அவர் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தளபதி 68 படத்தின் டீசர் டிரைலர் வெளியான பிறகு தான் தெரியவரும். சமீபத்தில், … Read more

நடிச்சா ஹீரோ தான் என இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? வில்லனாக களமிறங்கும் மைக் மோகன்!

Mohan villan

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படியே சில ஆண்டுகள்  சினிமாவை விட்டு விலகிவிட்டார். இந்த நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நல்ல கதாபாத்திரம் கொண்ட நல்ல படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். அந்த சமயம் தான் தளபதி 68 … Read more

விருப்பமனு அளித்த முன்னாள் உய்ரநீதிமன்ற நீதிபதி..! நேர்காணல் நடத்திய மு.க.ஸ்டாலின்…!

பெரியார் மற்றும் அண்ணா மீது பற்றுக் கொண்டதால், திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ததாக முன்னாள் நீதிபதி மோகன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து காட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேர்காணல் நடத்தில் வருகிறார். அந்த வகையில், காஞ்சிப்புரம் மாவட்டம், ஸ்ரீபெரம்பதூர் தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் … Read more

பிரதமர் பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர் தனது மனைவியுடன் பாஜகவில் இணைந்தார்.!

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் இணைந்தனர். மதுரையில் சலூன் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, அப்பகுதியில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பை இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வழங்கியுள்ளார். இதனை மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய … Read more

தினமும் சைக்கிளில் 40கி.மீ தூரம் பயணம் செய்து காவல்நிலையத்திற்கு சென்று வரும் ‘சைக்கிள் போலீஸ்’.!

தினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன். 32 வயதுடைய இவர் விழுப்புரத்தில் உள்ள கிளியனூர் காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து 20கி.மீ தொலைவில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தினமும் சைக்கிளில் பயணம் செய்து தான் செல்வாராம். ஆம் மோகன் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

தளபதிக்கு தந்தையாக நடிக்க மாட்டேன்..! நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்.!

நடிகர்  மோகன் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த … Read more

பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசியுள்ளார். ஏனென்றால், மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார்.  பிரதமர் மோடி இவரை பாராட்டி பேசிய … Read more

பாஜகவில் இணையவில்லை – மதுரை சலூன் கடைக்காரர் மறுப்பு.!

பாஜகவில் இணையவில்லை என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரை அண்ணாநகர் சலூன்கடைக்காரர் மோகன் நான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மரியாதை நிமத்திமாக பாஜகவினர் தன்னை சந்தித்ததாக சலூன் கடைக்காரர் மோகன் விளக்கமளித்துள்ளார். மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்த ரூ.5 லட்சத்தை கொரோனாவால் பாதித்த ஏழைமக்களுக்கு வழங்கினார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் … Read more

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர்!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.  இதனையடுத்து, பிரதமர் … Read more