ஆண்டின் சிறந்த டி-20 வீரர் விருது! ஐசிசி பரிந்துரைத்த சூர்யகுமார்.!2022 க்கான டி-20 கிரிக்கெட் வீரர், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை, ஐசிசி அறிவித்துள்ளது.
உலகின் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.!சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் நம்பர் 1 டி-20 பேட்ஸ்மேன் ஆக சூரியகுமார் யாதவ் முன்னேறியுள்ளார்.
டி-20 ரேங்கிங்கில் மீண்டும் டாப் 10க்குள் நுழைந்த விராட் கோலி.!ஐசிசி டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி, மீண்டும் டாப் 10க்குள் நுழைந்துள்ளார்.