#IPL2022Retention : தல தோனி, ஜடேஜா, ருதுராஜ்.! தெறிக்கவிட தயாராகும் சென்னை சிங்கங்கள்.!

கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது. ஐபிஎல் ஆக்ஸன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் டீமில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தக்கவைத்து அறிவித்து வருகின்றனர். பலருக்கு ஆச்சர்யம் இருக்கும். பலருக்கும் இவரை எடுக்கவில்லையா என அதிர்ச்சியும் கலந்திருக்கும். இந்த சூழ்நிலையில், நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரை தக்கவைத்து … Read more

பிரபல சிஎஸ்கே வீரர் மொயின் அலி ஓய்வு அறிவிப்பு!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (வயது 34) சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் மற்றும் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக விளையாடி வரம் மொயின் அலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் … Read more

சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் – பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்..!!

சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் … Read more

#CSKvSRH: மொயீன் அலி, ராயுடுக்கு காயம்.. உத்தப்பா களமிறங்க வாய்ப்பு? எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள சென்னை – ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மொயீன் அலி, அம்பதி ராயுடுக்கு பதில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பதில் ராபின் உத்தப்பா களமிறங்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. அதில் 10 … Read more

“கோடி ரூபாய் கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன்” மொயீன் அலியின் வேண்டுகோளை ஏற்ற சென்னை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த மொயின் அலி, தனது ஜெர்ஸியில் இருந்த மதுபான பிராண்டின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு வேண்டுகோள் விடுத்தார். 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் … Read more

வலிமை அப்டேட் குறித்து.. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

இங்கிலாந்து வீரரான மொயீன் அலி தன்னிடம் வந்து வாட் ஈஸ் வலிமை என்று கேட்டதாக அஸ்வின் கூறியுள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் . சமீபத்தில் … Read more

கோலி எனது நண்பர்.. அவரை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை?- மொயின் அலி!

விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், உலகத்தரம் வாய்ந்தவர் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை … Read more

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலிக்கு கொரோனா!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என கூறப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து அணி வீரர்கள், இலங்கை சென்ற நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. JUST IN: … Read more

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து மொயின் அலி நீக்கம் !

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 01-ம் தேதி முதல் 05 தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ்  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிக்கான இங்கிலாந்து நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத சுழல்பந்து … Read more