ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து மொயின் அலி நீக்கம் !

Default Image

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 01-ம் தேதி முதல் 05 தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ்  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிக்கான இங்கிலாந்து நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

அதில் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத சுழல்பந்து வீச்சாளர் மொயின் அலி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இடது கை சுழல்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஆர்ச்சர் முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறவில்லை ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்