அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – பிரதமர் மோடி!அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடிபண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
"அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது" – பிரதமர் மோடிகொரோனா தடுப்பூசி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"சவாலை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்"- பிரதமர் மோடி!சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.