முதல்வர் – ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
"பாஜக ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா?"- அமைச்சர் ஜெயக்குமார்பாஜக ஆட்சியமைக்கும் என சிலர் பேசி வருவதாகவும், ஆனால் அதற்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.