Flight Crash: ரஷ்யாவில் 15 பேருடன் புறப்பட்ட ராணுவ சரக்கு விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இவானோவோ பிராந்தியத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. Read More – ரம்ஜான் நோன்பு தொடக்கம்…விடாமல் தாக்கும் இஸ்ரேல்! 24 மணி நேரத்தில் 67 பலி… மாஸ்கோவில் இருந்து வெளியான தகவலின்படி, இலியுஷின்-76 விமானம் மாஸ்கோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த […]
மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10.19 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலின்படி, மியான்மர் இராணுவத்திற்கும் சிவிலியன் இராணுவத்திற்கும் இடையிலான […]
உக்ரைனுக்கு அருகிலுள்ள தென்மேற்கு ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது 13 பேர் பலி . ரஷ்ய இராணுவ விமானநிலையத்தில் இருந்து எஸ்யூ-34 சூப்பர்சோனிக் போர்-போம்பர் ஜெட் என்ற பயிற்சி விமானத்தை இயக்கிய போது என்ஜினில் ஏற்பட்ட தீயினால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏய்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும்,68 பேர் காப்பாற்றப்பட்டுள்னர் ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.விமானத்தில் இருந்த இரு […]