பாரிஸ் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் தொடரானாது தற்போது முடியும் நாளை எட்டியுள்ளது. இந்த தருணத்தில் இந்திய அணி 6 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. நேற்று வரை 5 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. அதன் பின் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணி சார்பாக விளையாடிய அமன் செஹ்ராவத் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதனால் இந்திய அணி இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரில் 6-வது பதக்கம் வென்றுள்ளது. […]
பாரிஸ் : ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகள் தங்களது நாட்டிற்கு அதிக பதக்கங்களை பெற்று தர வேண்டும் என்று நினைத்து தங்களது கடுமையான உழைப்பை போட்டு விளையாடுவார்கள். அதில் மிக முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்காகவே கடுமையாக போராடுவார்கள். மேலும், இந்தியாவிற்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்காத என நாம் ஆவலுடன் இருக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் யார் முதலில் இருப்பார்கள் என கடுமையான […]