நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் […]
TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech, M.Plan., M.Arch., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை https:/tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு#tancet #AnnaUniversity pic.twitter.com/3CpkhgX4Gw — Dinasuvadu […]
தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம்.,எம்.பி.ஏ உள்ளிட்ட (B.A,M.A,BBA, MBA) படிப்புகளில் சேர மாணவர்களிடம் இருந்து புதுவைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதன்படி, https://dde.pondiuni.edu.in/notifications/admissions-2021-22-apply-online/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்,அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதைப்போல,3 ஆம் பாலினத்தவர்கள்,கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், […]
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இன்று முதல் அதன் விண்ணப்ப பதிவு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான […]
“எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது”. எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலை தொடர்ந்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக ஏஐசிடிஇ மாற்றி உள்ளது. மேலும் பிகாம், பிஎஸ்சி, பிஏ படித்தவர்கள் பிளஸ் 2 வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும் என்றும் […]
ஹரியானா மாநிலத்தில், எம்டெக், எம்பிஏ, எம்.பில் என்று பெரிய படிப்புக்களை படித்தவர்கள், வேலை கிடைக்காமல் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.ஹரியானா காவல்துறை டிஜிபி பி.எஸ். சாந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஹரியானாவில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் 4 ஆயிரத்து 225 போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பயிற்சியையும் முடித்துள்ள இவர்கள் மே 20-ஆம் தேதி பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். மதுபான் […]