TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech, M.Plan., M.Arch., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை https:/tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு#tancet #AnnaUniversity pic.twitter.com/3CpkhgX4Gw
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) March 27, 2022