Tag: Mathura

குரங்குகள் அட்டகாசம்! 5 வயது குழந்தையை தாக்கிய சம்பவம்…கண்டுகொள்ளாமல் சென்ற பெண்கள்!!

உத்தரப் பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் கண் முன் எது நடந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி தான், உத்திரபிரதேசத்தில் 5 வயது சிறுவன் ஒருவனை குரங்கு கூட்டம் ஒன்று கொடூரமாக தாக்குவதை பார்த்தும் பார்க்காதது போல இருவரும் செல்லும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) பிருந்தாவனில் உள்ள மதன் மோகன் கெரா பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு […]

5-year-old boy 4 Min Read
monkey attack

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற அந்த சுற்றுலாப் பேருந்தில் மொத்தம் 64 பேர் பயணித்துள்ளனர். தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் சுமார் 20 பேர் […]

Bus Fire 3 Min Read
bus fire - Haryana

உத்தரப்பிரதேசம்: மர்ம காய்ச்சலால் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  மதுராவில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்து பலரிடம் பரவி வரும் நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம நோய் ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த வாரத்தில் 5 குழந்தைகள் உட்பட […]

#UP 5 Min Read
Default Image

சமோசா மற்றும் ஜுஸ் போன்ற பொருள்களை குரங்குகள் பறித்து சாப்பிடுவதாக -ஹேமமாலினி புகார்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா தொகுதியின் பாஜக எம்.பியும் ,நடிகையுமான ஹேமமாலினி நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் கூறும்போது ,என் தொகுதியான மதுராவிற்கு வரும் பக்தர்களின் பொருட்களை குரங்குகள் பறித்து தொல்லை தருகிறது. எனவே குரங்குகளுக்கான வனப்பகுதியை அரசு உருவாக்க வேண்டும். இது போன்று  உணவுப்பழக்கத்தால் குரங்குகளுக்கு ஒருவித நோய் பரவுகிறது. பழங்களுக்கு பதிலாக மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை பறித்து குரங்குகள் சாப்பிடுகிறது என கூறினார். இதை தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் டெல்லியிலும் குரங்குகள் […]

#Politics 2 Min Read
Default Image