Tag: mark sheet

#Breaking:டிஜிலாக்கரில் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் – யுஜிசி அறிவிப்பு!

டிஜிலாக்கர் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000 இன் விதிகளின்படி,டிஜிலாக்கர் உள்ள டிகிரி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது. இதன்காரணமாக,டிஜிலாக்கர் கணக்கில் வழங்கப்பட்ட பட்டம்(டிகிரி), மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம்,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. UGC requests all Academic Institutions […]

Academic Institutions 2 Min Read
Default Image

அக்.4-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு…!

2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. 2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதலழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அக்.4-ஆம் தேதி முதல், அதாவது […]

#School 2 Min Read
Default Image