அக்.4-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு…!

2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. 2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதலழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, அக்.4-ஆம் தேதி முதல், அதாவது வரும் திங்கள் முதல், மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, பள்ளி தலைமையாசிரியரிடம் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025