Tag: Manmadhan

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான […]

Elan 5 Min Read
silambarasan tr

மன்மதன் 2வுக்கு ரெடியான சிம்பு.! ஜோதிகா ஓகே சொல்வாரா.? வெளியான ஷாக்கிங் தகவல்…

நடிகர் சிம்பு “வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “பத்துதல” திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக எந்த திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை. எனவே அவர் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்கி அவரே நடிக்க உள்ளாராம். அந்தத் திரைப்படம் கடந்த 2004- ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய […]

aditi shankar 4 Min Read
Default Image

ரீ ரிலீஸாகும் மன்மதன்…. அதற்கான டிரைலர் இதோ..!!

சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.   கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இந்த படத்தை அவரே இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்திற்கான இரண்டாவது பாகம் உருவாகுமா என்று எதிர்பார்த்து காத்துள்ளார்கள். சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம் […]

Manmadhan 3 Min Read
Default Image

குஷியில் ரசிகர்கள் : இந்த வாரம் தல ட்ரீட்… அடுத்த வாரம் சிம்பு ட்ரீட்.!!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அஜித் நடித்த பில்லா திரைப்படமும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சிம்பு நடித்த மன்மதன் திரைப்படமும் தமிழக்தில் ரீ ரிலீசாக உள்ளது.  கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல புதிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது. பில்லா அந்த வகையில் கடந்த 2007 ஆம் […]

#Silambarasan 3 Min Read
Default Image

கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்…. மீண்டும் வெளியாகும் மன்மதன்..!!

சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வருகின்ற 19 ஆம் தேதி ரீ ரிலீசாக உள்ளது.  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன். நடிகர் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியானது. இந்த படம் சிம்புவிற்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என கூறிவந்த நிலையில், ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியில் ஒரு […]

Manmadhan 4 Min Read
Default Image