Tag: mangalore

குக்கர் குண்டு வெடிப்புக்கு ‘நாங்கள்’ பொறுப்பு.! வெளியான பகீர் கடிதம்.! போலீசார் விளக்கம்.!

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும் மர்ம கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது.  கர்நாடக மாநிலம், மங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், உடன் பயணித்தவரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முகமது ஷாரிக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முகமது ஷாரிக் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் […]

- 3 Min Read
Default Image

Breaking :மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் சரண்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பையில் வெடிகுண்டு கிடைத்தது . இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் என்பவர் போலீசாரிடம் சரண் அடைந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்தது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த  பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

BOMB 3 Min Read
Default Image

பில்லி சூனிய பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஈசனை தரிசித்தால் போதும்!

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் இந்த தெட்சிணா கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்துள்ளது இந்த மஞ்சுநாதர் திருக்கோயில். இந்த கோயில் தர்மஸ்தாலா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இடம் குடுமபுரம்  என அழைக்கபடுகிறது. இந்த ஊர் தலைவராக இருந்த பராமண்ணா ஹெக்ட என்பவர் பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தர்மம் தேவதைகள் இவர்கள் வீட்டிற்கு மாறுவேடத்தில் வந்து குடிக்க சிறிது தண்ணீர் கேட்டுள்ளனர். அவரும் கொடுத்துள்ளார். பின்னர் நாங்கள் […]

#Karnataka 5 Min Read
Default Image

பெண்களை தாக்கிய வழக்கில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் விடுவிப்பு…!!

  கர்நாடக மாநிலம் மங்களூரில்,கடந்த 2009ஆம் ஆண்டில் அம்னீஷியா பப் ((Amnesia Pub)) என்னும் மதுபான விடுதியில் பெண்களை தாக்கிய வழக்கில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் விடுவிக்கப்பட்டனர். பெண்கள் மதுஅருந்தும் கலாச்சார சீரழிவை தடுப்பதாகக் கூறிக்கொண்டு நடைபெற்ற இந்த தாக்குதல் அப்போது இந்நிகழ்வு அங்கு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் கர்நாடக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]

#Karnataka 3 Min Read
Default Image

சென்னை-கோவை,அகமதாபாத்-மங்களூரு இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை எழும்பூர்-கோவை இடையே டிச.20 இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். அதேபோல் அகமதாபாத்-மங்களூரு இடையே டிச.23,30 தேதிகளில் இரவு 9.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source:Dinasuvadu.com

#Coimbatore 1 Min Read
Default Image