சென்னை-கோவை,அகமதாபாத்-மங்களூரு இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

Default Image

சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை எழும்பூர்-கோவை இடையே டிச.20 இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். அதேபோல் அகமதாபாத்-மங்களூரு இடையே டிச.23,30 தேதிகளில் இரவு 9.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

source:Dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்