Tag: MakkalNeedhiMaiyam

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் பழ.கருப்பையா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். இதனிடையே, திமுகாவிலிருந்து பிரிந்த ஐஜேகே கட்சியும், அதிமுகவிலிருந்து பிரிந்த சமத்துவ மக்கள் கட்சியும் கமல்ஹாசனை தங்கள் கூட்டணி கட்சியில் இணைக்க முடிவெடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. கமல்ஹாசன் […]

KAMLHAASAN. 2 Min Read
Default Image

ஐ.பி.எல்-ஐ எதிர்த்த போராட்டக்காரர்கள், இவர்களை எதிர்த்திருக்கலாமே – கமல் அதிரடி கேள்வி !

சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்காரர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றகையிட முற்பட்டனர். அப்போது போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் கலவர பூமியாக மாறியது, அதன் பிறகு நடந்தது ஒரு வரலாறு. இதுபற்றி ரஜினிகாந்த் கூட போலீசாருக்கு ஆதரவாக ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று சென்னை இன்டர்நேஷனல் சென்டரில் பத்திரிகையாளரை சந்தித்தார் கமல்ஹாசன். […]

#Cauvery 3 Min Read
Default Image

திருப்பூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் …??

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி பெருமாநல்லூரில் விவசாயி ஸ்தூபியை கமல்ஹாசன் அவமதித்ததாக காவல் நிலையத்தில் அளித்த அப்புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Politics 1 Min Read
Default Image