திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி பெருமாநல்லூரில் விவசாயி ஸ்தூபியை கமல்ஹாசன் அவமதித்ததாக காவல் நிலையத்தில் அளித்த அப்புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் ...??
Tirupur: Complaint against Kamal Hassan, leader of the People's Court in Avinashi Police Station Kamal Haasan complained to the police that he was insulted by a farmer at Perumanallur on the 10th. kalalahasan MakkalNeedhiMaiyam