Tag: maina

மைனா, கும்கி வரிசையில் பிரபுசாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்.!

பிரபுசாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைனா, கும்கி, கயல் என இயற்கையோடு இணைந்த ரசிக்கும்படியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரபுசாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி அஸ்வினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். அவர் கடைசியாக இயக்கிய தொடரி, காடன் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. […]

aswin 3 Min Read
Default Image

முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த காதல் ஜோடிகள்!

முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த மைனா மற்றும் யோகேஸ்வரன். சின்னத்திரையில் நடித்து அதன் பின் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்த நடிகை தான் மைனா நந்தினி. இவர் ஏற்கனவே கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நந்தினி அவரது பல நாள் நண்பனாகிய யோகேஷ் என்பவரை கடந்த வருடம் இதே நாளில் திருமணம் செய்துகொண்டார், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். […]

babyphoto 3 Min Read
Default Image

மைனா நந்தினியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் மைனா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் நந்தினி. இவர் தனது இணைய தள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   Thank you soo […]

maina 2 Min Read
Default Image

கணவனுடன் மைனா நந்தினி லேட்டஸ்ட் டிக் டாக் – வைரல் வீடியோ உள்ளே!

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி, அதன் பின்பு சீரியலில் கதாநாயகியாக நடித்து, படங்களிலும் நடித்து வருபவர் தான் நந்தினி. இவரது இரண்டாவது கணவர் தான் சத்யா. ஐவரும் நடிகர் தான். ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இவர்கள் அடிக்கடி தாங்கள் செய்யும் டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போதும் நந்தினி கணவருடன் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post […]

#TikTok 2 Min Read
Default Image

அட நம்ம மைனாவா இது? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே!

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து, தற்போது திரைப்படங்களில் கதநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளவர் தான் மைனா நந்தினி. இவர் எப்பொழுதும் தனது இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் பாரம்பரியமான புடவை அணிந்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram             […]

#photoshoot 2 Min Read

ஒருத்தரை ஒருத்தர் மனிதனாக பார்க்க வேண்டும் : நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், உருவாகியுள்ள ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை அமலாபால் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன்பின் இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நிறம், சாதி, கலாச்சராத்தை தவிர்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், […]

#AmalaPaul 2 Min Read
Default Image