அட நம்ம மைனாவா இது? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே!

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து, தற்போது திரைப்படங்களில் கதநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளவர் தான் மைனா நந்தினி. இவர் எப்பொழுதும் தனது

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து, தற்போது திரைப்படங்களில் கதநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளவர் தான் மைனா நந்தினி. இவர் எப்பொழுதும் தனது இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

தற்பொழுதும் பாரம்பரியமான புடவை அணிந்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

❤️????❤️???? blouse from @jdesigners30

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on