Tag: M Ghibran

அனிருத்தை பாட வைக்கலாமா..? அனுமதி கேட்ட ஜிப்ரான்… அஜித் சொன்ன பதில்.?

அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையில், படத்தின் முதல் பாடல் குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் இந்த […]

#Thunivu 4 Min Read
Default Image

தல 61 இசையமைப்பாளர் இவரா..? வைரலாகும் புதிய தகவல்.!

அஜித்தின் 61 -வது படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முக்கிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க படக்குழு ரஷ்யா செல்கின்றார்கள். நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அடுத்ததாக நடிகர் அஜித்தின் 61- வது திரைப்படம் குறித்த தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தல-61 திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்குவதாகவும், தயாரிப்பாளர் […]

AjithKumar 4 Min Read
Default Image