Tag: Lubber Pandhu Budget

வசூலில் சிக்ஸர் விளாசும் “லப்பர் பந்து”! பட்ஜெட்டை மீட்டு அசத்தல்!!

சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, டிமாண்டி காலனி 2, வாழை ஆகிய படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் தற்போது லப்பர் பந்து படமும் இடம்பிடித்துள்ளது. லப்பர் பந்து படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சம் கொண்டு கிராமப்புறங்களில் சுற்றி நகரும் கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்ட காரணத்தால் படம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் பார்க்க […]

Lubber Pandhu 4 Min Read
LubberPandhu BB