"வசூலை விட அதைப்பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்"..லப்பர் பந்து படத்தால் நெகிழ்ந்த ஹரிஷ் கல்யாண்!!
லப்பர் பந்து படத்தின் வசூலை பார்த்து மகிழ்ச்சியடைவதை விட மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.