விஜயகாந்த் மேல ஒழுங்கா அன்பு காட்டல…அருமை இப்போது தான் புரியுது…லிவிங்ஸ்டன் வேதனை!

Livingston and Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இல்லாதபோது தான் அவருடைய அருமை புரிகிறது என லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் அவருடைய எண்ணத்தை காலத்தால் அழியாதவையாக பார்த்துக்கொள்ளும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சாப்பாட்டில் இருந்து பணம் கொடுத்து உதவுவது பல உதவிகளை விஜயகாந்த் செய்து இருக்கிறார். எனவே, அவர் இவ்உலகில் இல்லை என்றாலும் கூட தினம் தினம் அவரை பற்றி பலரும் பெருமையாக பேசி கொண்டு வருகிறார்கள். அந்த … Read more

என் மனைவி உயிரோடு இருக்க காரணம் ரஜினி சார் தான்! நடிகர் லிவிங்ஸ்டன் உருக்கம்!

rajini sad

Rajinikanth நடிகர் ரஜினிகாந்த் தன்னுடன் பணியாற்றும் பிரபலங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே பல உதவிகளை செய்து வருகிறார். இதனை அவருடன் பணியாற்றிய பிரபலங்களும் பேட்டிகளில் வெளிப்படையாகவே சொல்வது உண்டு. அப்படி தான் லால் சலாம் படபிடிப்பு நேரத்துல லிவிங்ஸ்டன் மனைவி உடல்நிலை சரி இல்லாம இருந்ததை கேள்வி பட்டு 15 லட்சம் கொடுத்து ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார். read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க! இந்த தகவலை உருக்கமாக நடிகர் லிவிங்ஸ்டனே … Read more

வாய்ப்பு கேட்டு தோளை தட்டிய நடிகர்! கடுப்பாகி கேவலமா திட்டி வெளியே அனுப்பிய இளையராஜா!

ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களுக்கும் அவருடைய பின்னணி இசைக்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் என்ற சாதனையை வைத்துக்கொண்டு இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அன்று அவருடைய இசை எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இளையராஜா இசையையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபம் கொண்ட ஒரு மனிதர். ஆனால், தேவையில்லாத விஷயத்திற்கு அவர் அவ்வளவு கோபப்பட்டது இல்லை இசையமைத்துக்கொண்டிருக்கும்போது … Read more

கதை சொல்ல போன பிரபலம்! நடிகராக்கி பெயர் வாங்கிக் கொடுத்த விஜயகாந்த்!

vijayakanth

நடிகர் விஜயகாந்த் பண உதவிகள் மற்றும் பலருக்கும் சாப்பாடு கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பல நடிகர்களுக்கு தன்னுடைய படங்களை விட்டும் தனக்கு வரும் பட வாய்ப்பை மறுத்துவிட்டு இந்த ஹீரோக்கு சரியாக இருக்கும் அவரிடம் சொல்லுங்கள் என கூறி அந்த நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துவிடுவார். இதனை பல நடிகர்களும் தெரிவித்தது உண்டு. குறிப்பாக ஒரு பேட்டியில் கூட நடிகர் சரத்குமார் பேட்டி ஒன்றில் :”பெரிய இயக்குனர் விஜயகாந்திற்கு கதை கூறியதாகவும் அந்த கதையை கேட்டு மிகவும் … Read more

படையப்பா படத்தை விட ‘விரலுக்கேத்த வீக்கம்’ தான் அதிக கலெக்சன்! உண்மையை உடைத்த லிவிங்க்ஸ்டன்!

livingston about padayappa

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘படையப்பா’ . இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , செந்தில், கவுண்டமணி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.அந்த சமயமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது.  அதற்கு முக்கிய காரணமே … Read more

கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!

kamal haasan livingston

நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகர்களில் மிகவும் பிடித்தவர்களுக்கு வெளியே தெரியாமலே பல உதவிகளை செய்த தகவலை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இறப்பதற்கு முன்பு கமல்ஹாசன் செய்த உதவிகளை பற்றி பேசி இருந்தார். இவர் கமல்ஹாசனுடன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.சிவாஜிகாக மருத்துவ செலவு மற்றும் அவருக்கு மாதம் மாதம் தேவையான மருந்துகளை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி … Read more

#IPL2022: அதிவேக அரைசதம் பட்டியலில் இரண்டாம் இடத்தில் லிவிங்ஸ்டன்.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் அடித்தனர். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது … Read more

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. சென்னை அணிக்கு 181 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 180 ரன்கள் அடித்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. பிராபன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி … Read more

அடேங்கப்பா !லிவிங்க்ஸ்டன் மகளா இது லீக்கான புகைப்படம் ..!

குணச்சித்திர நடிகர்கள் என்பது மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் நீண்ட நாட்கள் நிலைத்து இருப்பது கடினம். நாசர், பிரகாஷ்ராஜ் என ஒரு சிலர் மட்டுமே பல வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் வரிசையில் நடிகர் லிவிங்ஸ்டன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர், இவர் சமீபத்தில் வந்த மகளிர் மட்டும் படத்தில் கூட கலக்கியிருப்பார். இந்நிலையில் இவர் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார், அதில் முதன் முறையாக … Read more