Tag: link

முக்கிய தகவல்.! ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்.!

ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும், என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை […]

adhar card 4 Min Read
Default Image

ஒரு லிங்கை கிளிக் செய்ததால் வங்கியில் இருந்து ரூ.1.23 லட்சத்தை இழந்த வியாபாரி!

தெலுங்கானாவில் உள்ள பெனுபலி மண்டலம் வி .எம் பஞ்சாயத்தை சார்ந்த சத்திய நாராயணா வியாபாரி இவரின் செல்போனுக்கு கடந்த 31-ம் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜ் லிங்க் கிளிக் செய்து சில நிமிடங்களில் சத்தியநாராயணா வங்கி கணக்கில் இருந்து 96,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. பின்னர் உடனடியாக சத்யநாராயணா வங்கி நிர்வாகியிடம் இது தொடர்பாக போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேலும் 23,000  எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து […]

bank 2 Min Read
Default Image