life is very short nanba நடிகை வேதிகாவின் கியூட் டான்ஸ்.! வைரல் வீடியோ.!

குட்டி ஸ்டோரி பாடலுக்கு சும்மா மாஸாக டிக் டாக் செய்துள்ளார் நடிகை வேதிகா. நடிகை வேதிகா இணையத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அது என்னவென்றால் நம்ம தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் வெளிவந்த குட்டி ஸ்டோரி பாடலுக்கு சும்மா மாஸாக டிக் டாக் செய்துள்ளார் அத தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, கிளே அந்த … Read more

விஜயின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு குத்தாட்டம் போடும் சாண்டி கொழுந்தியா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சாண்டியின் கொளுத்தியாவான சிந்தியா இப்பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this … Read more

குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் வெளிநாட்டு பள்ளி மாணவர்கள்! வீடியோ உள்ளே

குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் பல மில்லியன்  பார்வையாளர்களை பெற்று, ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், தாய்லாந்து பள்ளி ஒன்றில் … Read more