விஜயின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு குத்தாட்டம் போடும் சாண்டி கொழுந்தியா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சாண்டியின் கொளுத்தியாவான சிந்தியா இப்பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025