Tag: Krishnagiri sexual harassment

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது.! 

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் கைதாகினர். இதே போன்று சிவராமன் வேறு எங்கெல்லாம் போலியாக என்சிசி முகாம் நடத்தினார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரியில் […]

krishnagiri 4 Min Read
Arrest

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : அனுமதியின்றி முகாம் நடத்தியது ஏன்.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

சென்னை : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், தவறை மறைக்க முயற்சித்த பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என […]

#Chennai 6 Min Read
Madras High Court

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சந்தேகத்தை கிளப்பிய இபிஎஸ்.!

சென்னை : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழந்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சிவராமன், பள்ளி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியர் ,  பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் மீது போக்ஸோ […]

#ADMK 10 Min Read
Sivaraman - ADMK Chief secretary Edappadi Palanisamy

பாலியல் வழக்கில் “முக்கியப்” புள்ளிகள்., சிவராமன் கொலை.? பகீர் கிளப்பும் அண்ணாமலை.!

சென்னை : பாலியல் வழக்கில் கைதாகி இருந்த சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த குற்றச் சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என மொத்தம் […]

#Annamalai 6 Min Read
Sivaraman - BJP State President Annamalai

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு.!

கிருஷ்ணகிரி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த முன்னாள் அரசியல் பிரமுகர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று இரவு அவரது தந்தை அசோக்குமாரும் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 5 நாட்கள் போலி என்.சி.சி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த போலி என்.சி.சி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவியை, சிவராமன் எனும் போலி என்.சி.சி பயிற்சியாளர் […]

krishnagiri 6 Min Read
Krishnagiri Sexual Harassment Case - Sivaraman

மாணவிகள் கவனத்திற்கு., பெயர் கூட எழுத வேண்டாம்.. அமைச்சர் கொடுத்த அட்வைஸ்.!

திருச்சி : பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12 வயது மாணவிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் புகாரில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிவராமன் உட்பட 11 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை […]

#Chennai 7 Min Read
Tamilnadu Minister Anbil Mahesh

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.! 

சென்னை : கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . அங்கு  நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட சில பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர். இது தொடர்பான புகாரில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், […]

krishnagiri 5 Min Read
Tamilnadu CM MK Stalin

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! முன்னாள் நாதக பிரமுகரை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது.! 

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு உதவிய 2 நண்பர்கள், மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட  13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை […]

#Arrest 5 Min Read
Arrest

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை., போலி NCC முகாம்கள்., மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்குப் போலி NCC முகாமில் நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் […]

KM Sarayu 6 Min Read
Krishnagiri Collector Sarayu press meet about School girl Sexual Harassment Issue

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! அரசியல் பிரமுகர் உட்பட 9 பேர் கைது.!

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அண்மையில் பள்ளி மாணவிகளுக்கு என்சிசி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 17 மாணவிகள் தனியார் பள்ளியில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நபராக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் செயல்பட்டு வந்துள்ளார். புகார் ஏற்க மறுப்பு : இந்த பயிற்சியின் போது 8ஆம் […]

#NTK 8 Min Read
Former NTK person Sivaraman arrested under POCSO Act