PM Modi – பிரதமர் மோடி கடந்த 4ஆம் தேதி முதல், தமிழகம் , தெலுங்கானா, ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார். Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.! இன்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி அங்கு 15,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை துவங்கி வைத்தார். […]
கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்பட்டதால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாகவே போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் ஒன்றாக கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர் நுழைவு […]
கடந்த இரண்டு மாத ஊரடங்குக்கு பின்பு கொல்கத்தாவில் துவங்கிய விமான சேவை. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் 144 தடை உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கொல்கத்தாவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது. தற்பொழுது, தளர்வுகளை அரசு அறிமுகமப்படுத்தியுள்ளதால் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்பொழுது கொல்கத்தாவில் […]