Tag: kidney

டெல்லி: நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த உலகின் முதல் நபர்..!

டெல்லி மருத்துவமனையில் நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 34 வயதுடைய நபருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் முக்கோர்மிகோசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று அவரது நாசி குழிக்குள் பரவியது மட்டுமல்லாமல், அவரது இடது நுரையீரல் மற்றும் வலது சிறுநீரகத்திற்கும் பரவியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நுரையீரல், சிறுநீரகத்தில் […]

- 4 Min Read
Default Image

உங்கள் சிறுநீரகம் பாதிப்படைவதை உறுதி செய்யும் 5 அறிகுறிகள்…!

மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் குழாய் வழியாக நீக்குவதற்கு இந்த சிறுநீரகம் உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே மனித உடலில் உள்ள இந்த இரண்டு சிறுநீரகங்களும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சிறுநீரகம் சேதமடையும் போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, சிறுநீரகம் பாதிப்படைவதை […]

cold 7 Min Read
Default Image

வைட்டமின் “ஏ” அதிகம் நிறைந்த அவகோடா பழத்தின் மருத்துவ நன்மைகள் அறியலாம் வாருங்கள்..!

தென் அமெரிக்கா மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்ட  பட்டர் ஃப்ரூட் என அழைக்கப்படக் கூடிய பழம் தான் அவகோடா பழம். இந்த பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குளிர்கால ஆப்பிள் எனவும் தென்னமெரிக்க நாடுகளில் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் அவகோடாவில் அதிக அளவில் […]

avocado 6 Min Read
Default Image

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 5 உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்..!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் […]

Capsicum 6 Min Read
Default Image

சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்..!

முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர். ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர். பின்னர், இவரது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை சிறப்பாக அகற்றி, […]

#Surgery 3 Min Read
Default Image

ஆதரவற்றவருக்கு சிறுநீரக தானம் செய்த பெண் – பிரதமர் மோடி பாராட்டு!

ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாக பெண்மணி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, பிரதமர் மோடி அப்பெண்மணிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். 48 வயதுடைய மனோஷி ஹல்தார் எனும் பெண் கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார். இவர் உறுப்பு தானம் குறித்த பிரதமர் மோடி அவர்களின் உரையால் கவரப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு […]

#Modi 3 Min Read
Default Image

நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன்! விளம்பரம் கொடுத்த இளைஞர்!

90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் குல்கத்தை சேர்ந்தவர் சப்ஸர் அகமது கான்(28). இவர் குல்கம் மாவட்டத்தின் காசிகுண்டில் உள்ள நுசு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் டீலராக பணிபுரிந்து வருகிறார். தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீர் ரீடர் செய்தித்தாளில் வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன். ஏனெனில் நான் வியாபாரத்தில் […]

advertisement 3 Min Read
Default Image

ஐபோனுக்காக கிட்னி விற்ற இளைஞர் உயிருக்கு போராட்டம்.!

சீனாவை சார்ந்த 26 வயதான வாங் ஷங்குன் என்ற இளைஞர் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாங்க 2011- இல் தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுள்ளார். 2011 இல் அவருக்கு 18 வயது. அந்த இரண்டு பொருள்களையும் பெற வாங் ஷங்குன் ஆசைப்பட்டார். இதற்கிடையில், அவரது குடும்பத்திடம் போதிய வசதி இருந்ததால் அந்த நேரத்தில் அவர் ஒரு ஆன்லைன் உறுப்பு தானம் விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்தவுடனேயே அவன்  தனது ஒரு சிறுநீரகத்தை விற்க […]

#China 4 Min Read
Default Image

அட இவ்வளவு நன்மைகளா? இந்த கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்!

பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான். தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி […]

#Spinach 4 Min Read
Default Image

ஆம்புலன்சில் சிறுநீரகத்தை சுமந்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்த ஓட்டுனர்! குவியும் பாராட்டுக்கள்!

மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் வேல்முருகனின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்த திட்டமிடப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில், சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீராக்க 150 போலீசார் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாகர்கோவில் மாநகரில் […]

ambulance 3 Min Read
Default Image

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்!

உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார். இசை இரட்டையர்களாக வாஜித் – சாஜித் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இரட்டையர்களில் வாஜித் (42) என்பவர், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இந்த இரட்டையர்கள் இருவரும் கடந்த ஆண்டு, சல்மான்கான் நடிப்பில் வெளியான டபாங் 3 என்ற படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில், வாஜித் என்பவர், இசையமைப்பாளர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் ஆவார்.  இந்நிலையில், வாஜித் கான் சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் […]

#Death 2 Min Read
Default Image

கோடைகாலம் தொடங்கிட்டுங்க! இந்த காயை மட்டும் மறக்காம சாப்பிடுங்க!

சுரைக்காயின் மருத்துவ பயன்கள். கோடைகாலம் என்றாலே ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். ஏன்னென்றால், வெப்பத்தின்  தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நமது உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு  பல நோய்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது.  எனவே இந்த கோடைகாலங்களில்  நீர்சத்து நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும், சுரைக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம்.  சிறுநீரக கோளாறு  […]

bodyheat 4 Min Read
Default Image

சுவாரஸ்யமான காதல்..! ஆன்லைன் மூலம் சந்தித்த காதலனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த காதலி..!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சார்ந்த டான் சம்மர்ஸ் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இவருக்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சார்ந்த டான் சம்மர்ஸ் என்பவருக்கு 20 வயதில் கீல்வாதம் தாக்கி உள்ளது.இதனால் மருத்துவர்கள் இன்னும் 10 வருடத்தில் கழித்து உங்களுக்கு சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினர். மருத்துவர்கள் கூறியபடியே டான் சம்மர்ஸ்க்கு 30 வயதில் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சென்று சிறுநீர் நன்கொடையாக […]

boyfriend online 4 Min Read
Default Image

சிகிக்சைக்காக வந்த சிறுவனிடம் சிறுநீரகத்தை திருடிய அரசு மருத்துவர் ..!

சிறுவன் ஒருவன் சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனை சென்று உள்ளார் . மருத்துவர்  பிரேம் மோகன் மிஸ்ரா சிறுவனின் சிறுநீரகத்தை திருடி உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் அவதி பட்டு வந்து உள்ளான். இதை தொடர்ந்து அந்த சிறுவனின் தந்தை அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். இந்த சிறுவனுக்கு பிரேம் மோகன் மிஸ்ரா என்ற மருத்துவர்  […]

hospital 3 Min Read
Default Image

அடடே இவ்வளவு நன்மைகள் உள்ளதா? லெமன் ஜூஸில் உள்ள இதுவரை அறிந்திராத நன்மைகள்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, […]

#Weight loss 3 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் உலர் திராட்சை

உலர் திராட்சையில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத  பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை. நாமும், நம் உடல் ஆரோக்கியமும்  ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன்  முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு. […]

#Eyes 8 Min Read
Default Image

வெயிலுக்கு இந்த ஜூஸ் குடிங்க, அடடே இந்த ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா ?

முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் […]

brain power 8 Min Read
Default Image

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை […]

Blood Pressure 7 Min Read
Default Image

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இதை சாப்பிடுங்க

எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய்கள் தான். இந்த நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான். நமது உணவு முறைகளால் தான் நமக்கு இப்படிப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. என்றைக்கு நாம் நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளை சாப்பிட தொடங்கினோமோ அன்றைக்கே நமது உடல் ஆரோக்கியம் […]

fruits 7 Min Read
Default Image

காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை 1 கிளாஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தயாரிப்பு முறை?

துளசி- பலவித மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடியாகும். கோவில்களில், வீடுகளில் சிறப்பான பூஜைகளில், துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில வீடுகளின் முற்றத்தில் இன்றும் இந்த துளசி செடிதான் நம்மை வரவேற்கும். பல காலமாக துளசியை மருத்துவ பயன்பாட்டிற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வளவு மகிமை பெற்ற துளசி நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். இந்த பதிவில் துளசி நீரினால் உண்டாகும் நன்மைகளை விரிவாக […]

#Cough 5 Min Read
Default Image