சூர்யாவுக்கு முதல் 300 கோடி! கருப்பு வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா? நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு' திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சதம் அடித்த கருப்பு...சூர்யா படைத்த சாதனை!கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் 212 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தியேட்டரில் ஆடும் கருப்பு...ஓடிடிக்கு எப்போது வருகிறார்? கருப்பு திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 147 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு சூப்பர் ஹிட்! 100 கோடி வசூலை கடந்து அசத்தல்!சூர்யாவின் கருப்பு திரைப்படம் 3 நாளில் உலகளவில் ரூ.120 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.