Tag: kajalagarwal

ஹனிமூனிற்காக இத்தனை கோடி செலவு செய்தாரா நடிகை காஜல்.!

நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2 , சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் […]

HoneyMooncost 4 Min Read
Default Image

கடல்நீரினுள் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால் .!வைரல் புகைப்படங்கள் உள்ளே .!

கடல்நீரினுள் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் […]

HoneyMoonPhotoes 4 Min Read
Default Image

களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!

காஜல் அகர்வால் திருமணத்தின் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடும் காஜல். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாகத் திகழும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் காஜல் இல்லத்தில் நடைபெற்ற மெகந்தி நிகழ்வின் புகைப்படங்களையும், திருமணத்திற்கு காஜல் தயாராகும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைபடம்….   View this […]

GautamKitchlu 2 Min Read
Default Image

தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்காக நிதியுதவி வழங்கிய காஜல்!

நடிகை காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை கால் அகர்வால், தெலுங்கு சினிமா தொழிலார்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

#Corona 2 Min Read
Default Image

நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் காஜல்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், காஜல் தனது இணைய பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நீச்சல் […]

Indian 2 3 Min Read
Default Image

இந்தியன் 2 படத்தில் பாட்டி வேடத்தில் களமிறங்கும் காஜல்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில், பல தடைகளை தாண்டி உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமலஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து நடிகை காஜல் அகர்வால் 85 வயது நிரம்பிய பாட்டி வேடத்தில் கமலின் மனைவியாக நடித்து வருவதாகவும், முதிர்ந்த தோற்றத்தில், காஜல் மிகவும் துணிச்சலான […]

#Kamalahasan 2 Min Read
Default Image

நடிகை காஜல் அகர்வாலை இவ்வவளவு பேர் ஃபாலோ பண்றங்களா?

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ என்னவென்றால், தன்னை 12M பேர் ஃபாலோ செய்வதாக இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். […]

#TamilCinema 2 Min Read
Default Image

இந்தியன்-2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை? காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படமானது, பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இப்படதின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன்-2 திரைப்படத்தில், காஜல் அகர்வால், ரகுல்ப்ரீத்சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவனி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவனி சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ள நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் இருந்து விளக்கியுள்ளதாகவும், கால்சீட் பிரச்சனையின் காரணமாக […]

#Shankar 2 Min Read
Default Image

இது என்னடா ட்ரெஸ்! கண்ணாடி போன்ற கருப்பு உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருப்பு உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

cinema 2 Min Read
Default Image

நடிகை காஜல் அகர்வாலின் தங்கையா இது? வைரலாகும் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவரது தங்கை நிஷா அகர்வால் மற்றும் அவரது குழந்தையுடன், நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByNZQSEHz13/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image