நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருப்பு உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node