நடிகை காஜல் அகர்வாலின் தங்கையா இது? வைரலாகும் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவரது தங்கை நிஷா அகர்வால் மற்றும் அவரது குழந்தையுடன், நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByNZQSEHz13/?utm_source=ig_web_copy_link

நடிகை காஜல் அகர்வாலின் தங்கையா இது? வைரலாகும் புகைப்படம்!