சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு […]
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு […]
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் பெரியாருக்கும் என சம்பந்தம் என கடுமையாக சாடியுள்ளார். சீமான் கூறுகையில், ” தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார், தமிழை சனியன் […]
கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் […]
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 7 போரையும் காப்பாற்ற முடியுமா? முடியாதா?என்று கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் […]
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த 9 பேரை அதிரடியாக கைது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து […]
கடலூரில்,ஜெயக்குமார் என்ற இளைஞர் ஒருவர் மெல்லிய செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தின் கூத்தாப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்ற இளைஞர் தனது 3 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.அதன் பின்பு,சிறு வயதிலிருந்தே சிறிய கம்பிகளைக் கொண்டு தான் விரும்பிய வடிவத்தினை செய்து வந்தார். நாளடைவில் செம்பு கம்பியைக் கொண்டு கீ செயின்,டாலர்,பெயர்கள் போன்ற பல்வேறு பொருள்களை செய்து வந்தார்.இதனைத் தொடர்ந்து, தனது தீராத கலையின் […]
கடலூர் மாவட்டம் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புது நகரில் வசித்து வருபவர் ரங்கசாமி இவருக்கு காமராஜ் என்ற 22 வயது மகன் உள்ளார் இந்நிலையில் காமராஜ் இரவு கம்மியம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கிற்கு பின்புறம் ரவி மற்றும் தேவா போன்ற 6 நண்பர்களுடன் சேர்ந்து காமராஜ் மது குடித்துள்ளார் அதற்குப்பிறகு தேவாவின் மோட்டார் சைக்கிளில் காமராஜ், மற்றும் தேவா இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் […]
இரட்டை கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் . கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் கூலித்தொழி செய்துவந்தார், இவருடைய மகன்கள் சதீஸ்குமார் மற்றும் வினோத்குமார் சதீஸ் குமார் இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சதீஸ்குமார் மற்றும் வினோத்குமாரை 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது […]
கடும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது. கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலை கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தான் சுசித்ரா. இந்த மாணவி மீது சக மாணவன் முத்தமிழ், ஆசீட் வீசி உள்ளான். இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் முத்தமிழை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்தமிழ் மற்றும் அசீட் வீச்சிற்கு உள்ளான சுசித்ரா ஆகிய இருவரும் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் அவர்களை மட்டும் தனியாக வைத்து அவர்களுக்கு மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீதா அவர்கள், கூறுகையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்கள் […]
கடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் அந்த பெண். அந்த பெண்ணிற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது. தற்போது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த அந்த பெண்ணின் தந்தை முகம்மது அலி அண்மையில் வீடு திரும்பினார். வந்தவர் அந்த பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் இரவில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது, அவளது தந்தை அந்த […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திருவையாறு பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவர் தனது குடும்பத்தினருடன் திருத்தணி சென்று விட்டு மீண்டும் காரில் திருவையாறு நோக்கி வந்து கொண்டிருந்த போது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே கழுதூர் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தது இதனால் காரின் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மிக வேகமாக மோதியது. லாரி மீது […]
கடலூரில் மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனுக்கு மருத்துவ சோதனைகள் செய்ய 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் சிறுவனை பரிசோதனை செய்ய தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்து செப்.10 ஆம் தேதிக்குள் அறிக்கை தர அந்த குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. DINASUVADU
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, அதன் முழுக் கொள்ளளவை நெருங்கிறது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக 26ஆம் தேதி இரவு கீழணை வந்து சேர்ந்தது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட நீர் கடந்த 27ஆம் தேதி காலை வறண்டு கிடந்த வீராணம் ஏரியை வந்தடைந்தது. தொடர்ந்து தண்ணீர் வந்ததால், வீராணம் ஏரியின் முழு கொள்ளவான ஆயிரத்து 465 மில்லியன் கன அடியில், தற்போது ஆயிரத்து 400 […]
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பவளங்குடியில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 20நாட்கள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை என புகார் தெரிவிக்கும் விவசாயிகள் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம், 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது என தெரிவிக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கடலூர் நகரம் சுப்புராயுலுநகர் டீ கடை அருகே கேட்பாரற்று கிடந்த ₹40000.00 ரூபாய் பணத்தை மீட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் -DYFIயின் நகர துணை செயலாளர் S.செந்தமிழ்செல்வன் அவர்கள் மீட்டு திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார். உடன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் R.அமர்நாத்,நகர குழு உறுப்பினர்களான G.சேட்டு,E.அருள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க DYFI கடலூர் நகர செயலாளர் D.S.தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.