‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

m manikandan director

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார். இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு … Read more

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை..!

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.! இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் … Read more

சங்கத்தில் புகார் அளித்த இளையராஜா.! விஜய் சேதுபதி படத்திற்கு பெரும் சிக்கல்.!

கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட … Read more

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி..?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் நேரடியாக ஒடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, பசுபதி, ரவி பிரகாஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை … Read more

மக்கள் செல்வன் படத்தில் இருந்து இளையராஜா விலகல்? காரணம் என்ன?

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், நடிகர்  சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில்,  விஜய் சேதுபதியுடன், காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்துளளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக  வருகிறது.  இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த  நிலையில்,இப்படத்தின் இயக்குனரான மணிகண்டனுக்கு, இளையராஜாவுக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்டதால், இப்படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.