Tag: Judgmentpostponed

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி மீதமான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். முன்னாள்  அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் […]

#AIADMK 4 Min Read
Default Image

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை மாலை வரை ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புகளுக்கு நீதிபதி அவகாசம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பு வாதங்களை 2 நாட்களாக கேட்ட நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயசந்திரன். நேற்று ஓபிஎஸ், […]

- 2 Min Read
Default Image

#BREAKING: பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.  பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் காரசார விவாதம் இன்று நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள். இந்த […]

#CentralGovt 6 Min Read
Default Image

#BREAKING: வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர்.  இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் […]

#SupremeCourt 3 Min Read
Default Image