Tag: #Jovika

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்.! யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இது வாரம் கலைக்கட்டியுள்ளது, தனித்தனி குழுவாக இருந் போட்டியாளர்கள் தற்போது, ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்கள் சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். பிக்பாஸ் சீசன் 7 தொடக்கத்தில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகியோர் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர். இந்நிலையில், 9வது வாரமான இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சர்வணா விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், […]

#Jovika 4 Min Read
bigg boss eviction

கிறுக்கு தனமாக ஏதாவது பேசினா அடிச்சிட்டு ரெட் கார்ட் வாங்கிட்டு போயிருவேன்! பிரதீபுக்கு எச்சரிக்கை விடுத்த விசித்திரா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே போட்டியாளர்களின் குறள் ஓங்கி ஒளித்து வருகிறது. குறிப்பாக நேற்று வனிதா மகள் ஜோவிகா மற்றும் விசித்ரா ஆகியோருக்கு படிப்பை வைத்து வாக்கு வாதம் நடைபெற்றது. இந்த வாக்கு வாதத்தின் வீடியோவும் பெரிய அளவில் பகிரப்பட்டது. விசித்ரா எழுத படிக்க தெரியவேண்டும். நீ தமிழ் எதாவது போய் எழுது பாப்போம் என்று ஜோவிகாவிடம் கூற அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் தெரியாது என்னால் எழுத முடியாது என […]

#BB7 5 Min Read
Vichithra

படப்பிடிப்பு தான் முக்கியமா? விசித்திராவுடன் வாக்கு வாதத்தில் குட்டி வனிதா…அனல் பறக்கும் ப்ரோமோ!

பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சியில் இப்போது தான் சண்டைகள் நடைபெற தொடங்கி இருக்கிறது.  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வத்தி குச்சி வனிதா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார். வனிதாவிடம் யாராவது சண்டைக்கு சென்றாலே அவருடைய பேச்சுக்கு யாரும் எதிர்பேச்சு கூட பேச முடியாத அளவிற்கு சண்டைபோட்டு விடுவார். அவருடைய மகளும் அவருக்கு இணையாக பேச கூடியவராக தான் இருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திராவுடன் அவர் […]

#BB7 5 Min Read
Bigg Boss Tamil Season 7