Tag: jewelery shop

கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில்.. 3 கிலோ நகைகள் பறிமுதல்..!

கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 27-ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொள்ளையை மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை […]

#Coimbatore 3 Min Read
arrested

தொடரும் ஐடி ரெயிடு…! சென்னையில் நகைக்கடையில் ரூ.1.50 கோடி பறிமுதல்…!

சென்னையில் நகைக்கடையில், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.1.50 கோடியை பறிமுதல்  செய்துள்ளனர்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் பிரபலங்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள், நகை கடைகள், ஜவுளி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சவுக்கார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஸ்ரீ கே.ஜே.நகைக்கடையில், […]

#ITRaid 2 Min Read
Default Image

சென்னை நகைக்கடையில் இருந்து 14 கிலோ தங்கம் திருட்டு.! நகைக்கடை உரிமையாளர் மகன் கைது.!

சென்னை நகை கடையில் இருந்து 14 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சவுகார்பேட்டை என். எஸ். சி போஸ் சாலையில் உள்ள வீரப்பன் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் கிராஃபைட் என்ற நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கீழ்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் ஆகிய இருவரும் உரிமையாளராக உள்ளனர். இவர் நகைகளை டிசைன் செய்து விட்டு அதனை சிறு […]

BOY ARRESTED 4 Min Read
Default Image