முதல் விற்பனையில் ரூ.3000 தள்ளுபடி.! களத்தில் இறங்கியது ஐக்யூ 12 5ஜி.!

iQOO125G

கடந்த டிசம்பர் 12ம் தேதி ஐக்யூ (iQOO) நிறுவனம் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஐக்யூ 12 5ஜி ஆனது இந்தியாவின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 1.5K பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 … Read more

தாறுமாறு விலை..தரமான அம்சங்கள்.! இந்தியாவில் அறிமுகமானது ஐக்யூ 12 5ஜி.!

iQOO12

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐக்யூ (iQOO), அதன் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான புதிய ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அனைவரும் கூறும்படி உண்மையிலேயே ஒரு கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். ஏனெனில் பயனர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தனியாக சூப்பர்கம்ப்யூட்டிங் க்கியூ1 (Supercomputing Chip … Read more

அறிமுகமே ஆகல..விலையை கசியவிட்ட அமேசான்.! ஐக்யூ-வின் புதிய மாடல்.?

IQOO125G

சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பாளாரான ஐக்யூ (iQOO), இந்தியாவில் அதன் புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே ஐக்யூ 12 நவம்பர் 7ம் தேதி சீனாவில், ஐக்யூ 12 ப்ரோவுடன் இணைந்து வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஐக்யூ 12 உடன் இணைந்து ப்ரோ மாடல் அறிமுகமாகுமா என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனையாகும் என்று ஐக்யூ ஏற்கனேவே தெரிவித்திருந்தது. தற்போது இந்த … Read more

வெளியீட்டிற்கு முன்பே கசிந்த விலை.! ஐக்யூ-வின் எந்த மாடலுக்கு தெரியுமா.?

iQOO12

ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஐக்யூ 12 5ஜி போனின் உலகளாவிய வெளியிடு குறித்தும், அதன் விலையும் வெளியாகி உள்ளது. இந்த ஐக்யூ 12 5ஜி ஆனது முதலில் டிசம்பர் 6ம் தேதி மலேசியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கழித்து டிசம்பர் 7ம் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. … Read more

iQOO 12 5G: இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ஸ்மார்ட்போன்.! எப்போது அறிமுகம் தெரியுமா.?

iQOO 12 5G

iQOO 12 Series: ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு மத்தியில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என ஐக்யூ நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஐக்யூ 12-ன் வெளியீட்டுத் தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதோடு இந்த ஃபிளாக்ஷிப் போன் அமேசான் … Read more

iQOO 12 Series: வந்துவிட்டது புதிய கேம்சேஞ்சர்.! டீசர் வெளியிட்டு அறிமுகத்தை உறுதிப்படுத்திய ஐக்யூ.!

iQOO 12

iQOO 12 Series: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஐக்யூ (iQOO) புதிய ஐக்யூ 12 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதில் ஐக்யூ  12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்யூ 12 சீரிஸின் டீசர் ஆனது வெளியாகியுள்ளது. இதனை சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் ஐக்யூ அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகவில்லை. … Read more

பிரீமியம் டிசைன்..50 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமாகும் ஐக்யூ 12.!

iQOO 12

iQOO 12: ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, புதிய ஐக்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியாவுள்ளது. ஆனால், அறிமுக தேதியானது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் ஐக்யூ  12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.இதில் ஐக்யூ 12  ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் … Read more

iQOO 12 Series: 50 எம்பி கேமரா..4,980 mAh பேட்டரி.! ஐ-க்யூ 12 சீரிஸ்..இதுதான் அறிமுக தேதியா.?

iQoo 12 Series

ஐ-க்யூ (iQOO) நிறுவனம், ஐ-க்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விரைவில் இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. அதன்படி, இந்த சீரிஸ் நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அறிமுக தேதியானது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சீரிஸில் ஐ-க்யூ 12 மற்றும் ஐ-க்யூ 12 ப்ரோ என இரண்டு மாடல்கள் இருக்கலாம். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 13ம் தேதி ஐ-க்யூ 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு … Read more