iQOO 12 Series: 50 எம்பி கேமரா..4,980 mAh பேட்டரி.! ஐ-க்யூ 12 சீரிஸ்..இதுதான் அறிமுக தேதியா.?
ஐ-க்யூ (iQOO) நிறுவனம், ஐ-க்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விரைவில் இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. அதன்படி, இந்த சீரிஸ் நவம்பர் 7 ஆம் தேதி