Tag: IPL Mega Auction

ஐபிஎல் 2025 : ‘ஏலத்தின் விதிகளை மாற்றுங்கள்’ ! பிசிசிஐக்கு கடிதம் எழுதிய உரிமையாளர்கள்?

சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சில ஐபிஎல் உரிமையாளர்கள் தங்களுக்கு இந்த ஆர்டிஎம் (RTM – Right to Match) விதிகளில் மாற்றம் […]

BCCI 6 Min Read
IPL Auction 2025

வீரருக்கு 30 லட்சம் முதல் 3 கோடி வரையில் சம்பளம் அளிக்கலாம்..! பிசிசிஐயை பரிந்துரைக்கும் ஐபிஎல் அணிகள் ..!

ஐபிஎல்  : ஐபிஎல் தொடரில் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தின் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என ஐபிஎல் அணிகள் பரிந்துரை செய்து வருகின்றனர். ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்துக்கான ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 30 மற்றும் ஜூலை-31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம் (RTM), இம்பேக்ட் பிளேயர் […]

IPL 2025 6 Min Read
IPL Auction 2025