சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு – பாகிஸ்தான் வீரர் அறிவிப்பு!

சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீர‌ர் முகமது ஹஃபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டியில் அறிமுகமான முகமது ஹபீஸ், கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக் … Read more

“நேரம் வந்துவிட்டது” – ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ!

டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ,இந்த வாரம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.அவருக்கு 38 வயது. பிராவோ,கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி…!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.அதன் முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற விடுப்பு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான … Read more

பிரையன் லாராவின் மகனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்த சர்ச்சின்.!

லாராவின் புகைப்படத்தை ஒப்பிட்டு தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தன்னைப் பற்றிய ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்த சச்சின். கிரிக்கெட் உலகின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், நல்ல பேட்ஸ்மேனாக ஜொலித்தாலும், நல்ல கேப்டனாக சோபிக்கவில்லை. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் சமூக வலைத்தளத்தில் சச்சின் செம்ம ஆக்டிவாக இருக்கிறார், அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை தற்போது வெளிட்டுளார், அந்த புகைப்படத்தில் லாராவின் புகைப்படத்தை ஒப்பிட்டு … Read more

சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பே இல்லை!! ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கபில்தேவ்

 நீண்ட ஒய்வில்  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனித்துவத்தோடு கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி அண்மைக்காலமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.அவருடைய ரசிகர்கல் அவர் மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்புவாரா? என்ற கேள்வி புரியாத புதிராக தற்போது வரை இருந்து வருகிறது இந்நிலையில் இன்னும் சில மாதங்களில்  ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது அதில் அவர் … Read more