Tag: #INDvNED

உலகக்கோப்பையில் 20 ஆண்டு பிறகு ரோஹித் படைத்த சாதனை..!

நடப்பு உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நெதர்லாந்திற்கு எதிராக இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட் விக்கெட்டை வீழ்த்தி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி தனது முதல் சர்வதேச விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுக்குப் பிறகு விக்கெட்டை வீழ்த்திய ரோஹித்: கடந்த […]

#INDvNED 5 Min Read

தொடர் வெற்றியில் இந்தியா .. 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோல்வி ..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் முடிவு செய்தனர். அதற்கு அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசி  சுப்மன் கில் 51 ரன்னிலும், ரோகித் 61 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் […]

#INDvNED 4 Min Read

முதலிடம் பிடித்தும் .. சச்சின்,ரோஹித் சாதனையை முறியடிக்க தவறிய கிங் கோலி ..!

நடப்பு உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் 591 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா -நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் கிங் கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு தொடரில் 594 ரன்கள் குவித்துள்ளார். […]

#INDvNED 3 Min Read

சதம் விளாசிய ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் .. நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்கு..!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இன்று இந்தியா – நெதர்லாந்து அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதற்கு அதன்படி இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் நெதர்லாந்து அணி […]

#INDvNED 5 Min Read

ஒரே போட்டியில் 3 சாதனை… உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய ஹிட்மேன்..!

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 45-வது லீக் மற்றும் கடைசி போட்டியில்  இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டியில் 8 போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே  இந்த போட்டி இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, ஆனால் மறுபுறம் விளையாடும் நெதர்லாந்துக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது ஏனெனில் […]

#INDvNED 8 Min Read

CWC23: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு ..!

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் வருவதற்கான தகுதியை இழந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. இன்று இந்தியா – நெதர்லாந்து அணி தங்களின் கடைசி லீக் போட்டியை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய […]

#INDvNED 3 Min Read