Tag: IndiavsAustralia

இந்த ஆண்டின் இறுதியில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை ..!! எங்கு, எப்போது தெரியுமா ..?

Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. […]

ausvsind 4 Min Read
Border-Gavaskar Trophy [file image]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று இந்த டி-20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதும் டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது […]

India vs Australia Womens T20 5 Min Read
ind vs aus women t20

CWG2022: ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!

காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு 2022 போட்டிகளில் முதன் முதலாக அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா அணி, இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ட்ஜ்பாஸ்டனில் நடந்த மகளிர் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர் முடிவில் […]

Commonwealth 4 Min Read
Default Image

ஒருநாள் போட்டியில் ரிச்சர்ட்சன் விலகல், ஆண்ட்ரூ சேர்ப்பு .!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 சர்வதேச போட்டியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலியாவின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். இவர்கள் ஆடும் முதல் ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்தாக நடைபெறவுள்ள டி-20 தொடர், டிசம்பர் 4-ஆம் தேதி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான […]

AndrewTye 3 Min Read
Default Image