இந்திய பெண்கள் அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிஇங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி, இங்கிலாந்து பெண்கள் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
"இலங்கையை பந்தாடிய இந்திய மகளிர்அணி"அடித்து நொறுக்கி முன்னிலை..!!அடுத்து இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 40 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில்,