Tag: IND-W vs SL-W

வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்! இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேச்சு!

துபாய் : மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது . இந்த போட்டியில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே, போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மகிழ்ச்சியாக தன்னுடைய அணியினரைப் பாராட்டிப் […]

DUBAI 5 Min Read
harmanpreet kaur speech

இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய இந்திய மகளிர் அணி! 82 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 12-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய தொடக்க வீராங்கனைகள் கடந்த 2 போட்டிகளை போல சொதப்பாமல் மிகவும் நிதானமான ஆட்டத்தை  முதலில் வெளிப்படுத்தினர். அதன்பின் தக்க சமயத்தில் பவுண்டரிகள் மூலம் இந்திய அணி ரன்களை சேர்த்தது. […]

DUBAI 5 Min Read
INDW vs SLW

“வெற்றி உங்களுக்கு தான்”…இலங்கை போட்டிக்கு முன் ஜெமிமா நெகிழ்ச்சி பேச்சு!

துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கிறது. எனவே, இந்த முக்கியமான போட்டியில், தங்களுடைய அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஜெமிமா பேசியுள்ளார். போட்டிக்கு முன்பு வலைப்பயிற்சியிலிருந்த ஜெமிமா சக வீராங்கனைகளுடன் பேசியதை பிசிசிஐ வீடியோவாக கொடுத்த பேட்டியில் பேசியதாவது, “இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை நான் […]

DUBAI 4 Min Read
Jemimah

WWT20 : நியூஸிலாந்து அணியின் படுதோல்வி இந்திய அணிக்கு லாபமா? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?

துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். நேற்று நடைபெற்ற 10-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி நியூசிலாந்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதே சமயம், நியூசிலாந்து அணி கடுமையான தோல்வியைச் […]

AUS-W vs NZ-W 4 Min Read
india women's cricket

அரை இறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இந்திய மகளிர் அணி? இலங்கை அணியுடன் இன்று பலப்பரீட்சை!

டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 12-வது போட்டியாக இன்று இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதுகிறது. துபாய் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணி 1 வெற்றி, 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணி தங்களது லீக் சுற்றின் 3-வது போட்டியில் இலங்கை மகளிர் அணியுடன் விளையாடவுள்ளனர். இந்த போட்டியானது துபாயில் […]

DUBAI 5 Min Read
Womens Indian Team