Tag: help to india

இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகை…!

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா,அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கொரோனா தொற்று பாதிப்பினால் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு தடுப்பூசி மருந்துகள் மற்றும் […]

Corona virus india 3 Min Read
Default Image

வடகிழக்கு மாநஅஜித் தோவலின் அடுத்த அதிரடி… 22 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மியான்மர் இராணுவம்…

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்திய காவல் பணி அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் திட்டத்தினால் நம் தூரக்கிழக்கு அண்டை நாடான  மியான்மர் அரசு அங்கு பதுங்கியிருந்த  வடகிழக்கு மாநிலத்தில் தீவிரவாத செயல்கலில் ஈடுபட்ட 22 பயங்கரவாதிகளை ஒப்படைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களன அஸ்லாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சிறப்பு விமானம் மூலமாக மணிப்பூர் மற்றும் அஸ்லாம் மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த மாநில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த 22பயங்கரவாதிகளை […]

army 3 Min Read
Default Image